காந்திஜி கொலையில் குற்றம் சுமத்தப்பெற்றவர்கள்
1. நாதுராம் கோட்சே, வயது 37. ஆசிரியர் - இந்து ராஷ்டிரா பத்திரிக்கை.
2. கோபால் கோட்சே - வயது 27, கோட்சேயின் உடன்பிறந்த சகோதரர். பூனாவிலுள்ள அரசு இராணுவ ஆயுதக் கிடங்கின் காப்பாளர்.
3. நாராயண் அப்தி - வயது 34, இந்து ராஷ்டிரா பத்திரிக்கையை நடத்திய "பிரகாசம் லிமிடெட்" கம்பெனியின் இயக்குனர், உரிமையாளர்.
4. விஷ்ணு கர்கரே - வயது 37, அஹமத் நகரில் உள்ள ஓர் ஹோட்டல் உரிமையாளர்.
5. மடன்லால் பஃஹாவா - வயது 20, அஹ்மத் நகரில் உள்ள அகதிகள் முகாமில் அகதியாக இருந்தவர்.
6. ஷங்கர் சிஸ்டாய்யா - வயது 27, வீட்டு வேலைக்காரன்,பூனாவில் வசித்தவர்.
7. டாட்டாரியா பார்சூர் -, வயது 49, குவாலியூரில் மருத்துவத்தைத் தொழிலாகச் செய்தவர்.
8. விநாயக் சாவர்க்கர் - வயது 65, பாரிஸ்டர் பட்டம் பெற்றவர் அதாவது ஆங்கில நாடு சென்று பட்டம் பெற்றவர். தனவந்தர், சொத்துக்களுக்குச் சொந்தக்காரர், மும்பையில் வாழ்ந்து வந்தவர்.
இன்னும் மூன்று பேர் கங்காதார் காந்த்வந்தி,கங்காதார் ஜாதவ்,சூர்யதேவ் சர்மா ஆகியோர். இவர்கள் கடைசிவரை காவல்துறையிடம் சிக்காமல் தப்பித்து விட்டார்கள்.
- MGM

தொடர்ச்சியாக செய்திகள் பெற எவ்வாறு subscription செய்வது.
ReplyDelete